தொகுதி மறுவரையறை: “தெற்கிலிருந்து ஓங்கி ஒலிக்கும் சூரியனின் குரல்”
ஒன்றிய பாஜக அரசின் நாசகார நடவடிக்கையை முன்கூட்டியே தமிழ்நாடு அரசு கணித்தி்ருக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த ஒரு முன்னெடுப்பு, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது. மக்கள்தொகையை […]