முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! -வயிறு நிறையட்டும்; செவிகள் திறக்கட்டும்! –
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசுப் பள்ளிகளில் மட்டும் நடைமுறைபடுத்திவந்த நிலையில், நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னை […]