என் பள்ளி என் பெருமை! – இது பெருமைக்கான அடையாளம்!
பள்ளி மாணவர்களுக்காகத் தொடர்ச்சியாகப் பள்ளிகள், நிகழ்ச்சிகள் எனக் களம் காணும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவ்வப்போது வீடியோக்கள் மூலமாகவும் மாணவர்களுக்கான அறிவுரைகளை வழங்கி வருகிறார். அந்தவகையில் […]










