அரசுப் பள்ளிகளில் 4 லட்சம் புதிய மாணவர்கள் சேர்க்கை – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம்!
தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் நவீன மாற்றங்களுடன் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. இதன்மூலமாக 2025-26ம் கல்வியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய மாணவர்கள் அரசுப் […]